பேச்சு:யாகூ! மெசஞ்சர்
Latest comment: 18 ஆண்டுகளுக்கு முன் by உமாபதி
பதிவிறக்கத்திற்கான இணைப்புகளில் அதிகாரப்பூர்வ தளத்தைத் தவிர்த்து வேறு தளத்திற்கு இணைப்பு தருவதற்கு ஏதேனும் காரணம் உண்டா? -- Sundar \பேச்சு 08:25, 2 ஜூன் 2006 (UTC)
- சுந்தர், http://www.yazakpro.com/chatstuff/yahoo/help/messengerdownloads.htm தளத்திலிந்து வருபவை யாகூ மெசன்ஜரின் முழுமையான நிறுவல் மென்பொருள் இது இலங்கையில் என்னால் செய்யப் பட்டசோதனைகளில் வேகமாக நிறுவக் கூடியதாகவுள்ளது. கொழும்பிலுள்ள வெள்ளவத்தையிலுள்ள Browsing Center நடத்தும் என்நண்பரின் கருத்தும் இதுவே. இந்தியாவில் பெங்களூரில் யாகூ உள்ளதால் அதிகாரப் பூர்வத்தளத்திலிருந்து வேகமாக நிறுவக் கூடியதாக இருக்கலாம். யாகூ அதிகாரபூர்வத்தளத்தில் இருந்து Full Offline Install ஐப் பதிவிறக்கம் செய்யமுடியமா? தெரிந்தால் தெரிவியுங்கள். அதைப் போட்டால் என்னைப் போன்ற டயலப் பயன்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். யாகூ மெசன்ஜரை இங்கே பதிவிறக்கம் செய்வதற்கு 2 மணித்தியலாங்கள் செல்கின்றது. aDSL போன்ற அகன்ற அலை இணைப்புக்கள் உள்ள இடத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து விட்டு டயலப் இணைப்புக்களில் வேகமாக நிறுவலாம் என்பதால்தான் இந்த இணைப்பைத் தந்தேன். --Umapathy 15:17, 12 அக்டோபர் 2006 (UTC)
- Unless yahoo comes up with a tamil version of yahoo messenger, its better to name this article as yahoo messenger itself (which is the trade mark) than translating it as yahoo thUthuvan. This suggestion fits for articles of similar cases too--ரவி 09:16, 2 ஜூன் 2006 (UTC)
- Yes. I think we had a discussion on trademarks somewhere. -- Sundar \பேச்சு 11:15, 2 ஜூன் 2006 (UTC)
- Ravi and Sunder, I have put tremendious effort in bringing Tamil version of gmail didn’t happen and I don’t think yahoo will come up with tamil version of yahoo messenger. Until recent joint with windows live messenger I could not find a way to do chat in Tamil UNICODE via yahoo messenger. It’s agreed that we should not change the trademarks so heading is my mistake let me correct that first. --Umapathy 15:17, 12 அக்டோபர் 2006 (UTC).
- Yes. I think we had a discussion on trademarks somewhere. -- Sundar \பேச்சு 11:15, 2 ஜூன் 2006 (UTC)
- Sorry I think that I have given a wrong Impression. I have seen in the yahoo site Tamil is completely supported and works flawlessly with Yahoo and Windows Live Mesenger. I have seen Yahoo is doing wonderful job. Sunder is eagerly answering the questions. there Great. --Umapathy 17:49, 13 அக்டோபர் 2006 (UTC)
! குறி
தொகுயாகூ பெயர் வரும்போது எல்லாம் யாகூ! என்றே குறிப்பிட வேண்டும் என நினைக்கிறேன். கட்டுரையை யாகூ! மெசன்ஜர் என்று தலைப்புக்கு நகர்த்தலாமா? ஆங்கில விக்கியில் இப்படி உள்ளது. --ரவி 15:06, 13 அக்டோபர் 2006 (UTC)
- ஆம், அதுவே சரி. யாகூ! நிறுவனத்தின் வணிகப்பெயரில் வியப்புக்குறி ஒரு பகுதியாகும். -- Sundar \பேச்சு 15:08, 13 அக்டோபர் 2006 (UTC)
பக்கத்தை நகர்த்தி உள்ளேன். எனினும் யாகூ மெசன்ஜர் பக்கத்தில் இருந்து வரும் வழிமாற்றியை அழிக்க வேண்டாம். இது போன்றே பிற யாகூ தொடர்பான விதயங்களுக்கு சரியான பெயருக்கு நகர்த்தி வழிமாற்றிகளை உருவாக்க வேண்டும். பயனர்கள் ! குறி இல்லாமல் தான் தேடுவார்கள். அவர்களுக்கு இந்த வழிமாற்றிகள் உதவும்.--ரவி 15:12, 13 அக்டோபர் 2006 (UTC)