பேச்சு:யாழ்ப்பாணச் சரித்திரம் (முத்துத்தம்பிப்பிள்ளை)

பதிப்புகளை யார் வெளியிட்டார் என்பது முக்கியத்துவம் வாய்ந்ததா? ஆம் எனில், சரி. 75 சதம் என்றால் 75 centsஆ? சிங்கப்பூரில் centsஐ காசுகள் என்கிறார்கள். வேறு ஏதும் சொல் இருக்கிறதா? நூற்றுகள் என்று சொல்லலாமா?--Ravidreams 15:33, 8 மார்ச் 2007 (UTC)

சில ஆவணங்களுக்கு, குறிப்பாக ஈழத்தமிழர் பற்றிய குறிப்புகளுக்கு, இவை போன்ற தரவுகள் முக்கியமானவை எனக் கருதுகிறேன். (ஈழத்தமிழர் இப்போதுதான் வரலாற்றைத் தேடுகிறார்கள்:)). மற்றும், சதம் (cents) என்பது இலங்கையில் வழக்கிலுள்ள (உத்தியோகபூர்வமான) சொல்.---Kanags 20:35, 8 மார்ச் 2007 (UTC)

சரி.--Ravidreams 21:46, 8 மார்ச் 2007 (UTC)


சதம் எனப்படுவது இந்தியாவின் பைசா விற்கு ஒப்பான சொல் என நினைக்கின்றேன்.அணா எனும் சொல்லை பழைய இந்திய புத்தகங்களில் கண்டிருக்கின்றேன் அது பற்றி எனக்கு விளக்கமில்லை--கலாநிதி 17:08, 9 மார்ச் 2007 (UTC)

Return to "யாழ்ப்பாணச் சரித்திரம் (முத்துத்தம்பிப்பிள்ளை)" page.