பேச்சு:யுனிக்கோட்

article யுனிகோடு already there !! Either of the articles shall be redirected to another and the info in both can be compiled in one page--ரவி (பேச்சு) 17:59, 8 ஆகஸ்ட் 2005 (UTC)

I have combined the contents in யுனிகோடு article. This article have to be deleted. Mayooranathan 18:54, 8 ஆகஸ்ட் 2005 (UTC)

Unicode என்பதற்கு ஒருங்குறி என்னும் தமிழ்ச்சொல் இப்பொழுது பரவலாகப் பாவிக்கப்படுகின்றது என்பதைக் கவனத்திற் கொள்ளவேண்டும். நன்றி. Kanags (சிறீதரன்) 20:22, 30 மார்ச் 2006 (UTC)

சிறீதரன், தங்கள் கருத்திற்கு நன்றி, யூனிகோடு, யுனிகோடு, யுனிக்கோடு, யுனிக்கோட் இன்னும் பலவிதமாக அழைப்பதை விட ஒருங்குறி என சுத்த தமிழில் அழைப்பது மேல் என நினைக்கின்றேன். மற்றவர்களிற்கு ஆட்சேபனை இல்லை என்றால ஒருங்குறிக்கு வழிமாற்றம் செய்து விடலாம். --உமாபதி 04:09, 31 மார்ச் 2006 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:யுனிக்கோட்&oldid=32105" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "யுனிக்கோட்" page.