பேச்சு:யூக்ளிடு

யூக்ளிடு என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

மொழிமுதல் இலக்கணப்படி ஒரு சொல் 'யூ' எனும் எழுத்தில் தொடங்கக்கூடாது. அப்படி வரும் அயல்மொழிப் பெயர்களையும் சொற்களையும் 'அ', 'இ', 'உ' ஆகிய எழுத்திட்டுத் தொடங்கவேண்டும். ஆக, "யூக்ளிடு" என்பதை "இயூக்ளிடு" என எழுதவேண்டும். பார்க்க: https://ta.wikipedia.org/s/rra

Start a discussion about யூக்ளிடு

Start a discussion
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:யூக்ளிடு&oldid=3940523" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "யூக்ளிடு" page.