பேச்சு:யோன் ஜி-க்யூன்

Latest comment: 7 ஆண்டுகளுக்கு முன் by Jagadeeswarann99

@Jagadeeswarann99: இக்கட்டுரையை நீங்களே எழுதி விட்டு அதற்கு மேற்கோள்கள் தேவை, இல்லையேல் நீக்கப்படும் என வார்ப்புரும் சேர்த்திருக்கிறீர்கள். எதற்காக? வேறு யாராவது இக்கட்டுரையை மேம்படுத்தச் சொல்கிறீர்களா? தென்கொரிய திரைப்படக் கலைஞர்கள் பற்றி அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய விக்கிப்பீடியர்கள் வேறு யாராவது நம்மிடையே உள்ளனரா?--Kanags \உரையாடுக 07:44, 17 சூன் 2016 (UTC)Reply

\\எதற்காக?\\சான்றில்லா கட்டுரைக்கு சான்றில்லை என்ற வார்ப்புருவினை இடுதல் வழமைதானே. பிறிதொரு விக்கிப்பீடியர் இக்கட்டுரையைக் கண்டு வார்ப்புருவினை இணைத்தல் வேலையை செய்ய வேண்டாமென நானே இட்டுள்ளேன். வேறு எந்த நோக்கமும் இல்லை. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 09:34, 17 சூன் 2016 (UTC)Reply
கட்டுரையை எங்கிருந்து மொழிபெயர்த்தீர்களோ அங்கு மேற்கோள்கள் தரப்பட்டிருக்கும் தானே. அவற்றையும் சேர்த்து கட்டுரையிலும் தந்திருந்தால் மற்றவர்களுக்கு சிரமம் இராது தானே? வேறொருவர் அக்கட்டுரையை ஆங்கில விக்கியிலோ அல்லது பிற இடங்களிலோ தேடி மேற்கோள்கள் சேர்ப்பார்கள் என எண்ணுகிறீர்களா?--Kanags \உரையாடுக 09:47, 17 சூன் 2016 (UTC)Reply
உங்களது நன்நோக்கம் புரிகிறது. இருப்பினும் இதற்கு ஏற்றவாறு அவர்கள் மேற்கோளைத் தரவில்லை. நீங்கள் வேண்டுமானால் ஆங்கில விக்கி கட்டுரையை மேற்பார்வையிடுங்கள். Haeundae என்றொரு திரைப்படம் பற்றிய வரிகளுக்கு மேற்கோள்கள் தந்திருக்கிறார்கள். அவ்வரிகளை தமிழாக்கம் செய்வதில் சிக்கல்கள் எழுந்தமையால் நான் இத்தோடு நிறுத்திக் கொண்டேன். மற்றபடி மற்றவர்களுக்கு சிரமம் தருவதற்காக இங்கு வந்து எழுதவில்லை. \\வேறொருவர் அக்கட்டுரையை ஆங்கில விக்கியிலோ அல்லது பிற இடங்களிலோ தேடி மேற்கோள்கள் சேர்ப்பார்கள் என எண்ணுகிறீர்களா?\\ நிச்சயமாக நம்புகிறேன். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 10:11, 17 சூன் 2016 (UTC)Reply
தென்கொரிய திரைப்படத் துறையினர் பற்றி ஆர்வமுள்ள வேறு யாரேனும் இங்கிருப்பார்கள் எனவே நானும் நம்புகிறேன். அவர்கள் உங்களுக்கு உதவலாம். வாழ்த்துகள்:)--Kanags \உரையாடுக 10:23, 17 சூன் 2016 (UTC)Reply
நன்றிங்க --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 11:05, 17 சூன் 2016 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:யோன்_ஜி-க்யூன்&oldid=2077610" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "யோன் ஜி-க்யூன்" page.