பேச்சு:ரஃபேல் நடால்
Untitled
தொகுரஃபேல் எனலாமா? தமிழ் ஒலிப்பில் ரஃபயெல் என அழைப்பது சிரமமாக இருக்கலாம். பிற மொழிப் பெயர்களைத் தமிழில் அப்படியே எழுதிக் காட்ட முடிந்தாலும், தமிழ் ஒலிப்பு வழமைகளையும் கவனிக்கலாம்--ரவி 05:34, 4 ஜூன் 2008 (UTC)
ரஃபேல் நடால் என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம். |
ரஃபேல் எனலாமா? தமிழ் ஒலிப்பில் ரஃபயெல் என அழைப்பது சிரமமாக இருக்கலாம். பிற மொழிப் பெயர்களைத் தமிழில் அப்படியே எழுதிக் காட்ட முடிந்தாலும், தமிழ் ஒலிப்பு வழமைகளையும் கவனிக்கலாம்--ரவி 05:34, 4 ஜூன் 2008 (UTC)