பேச்சு:ராடன் விஜயன்

ராடென் அல்ல, ராடன் என்றிருக்க வேண்டும். இற்றை வரை மயாபாகித்து அரச குடும்ப வாரிசுகள் ராடன் என்ற பெயரைப் பயன்படுத்துகின்றனர். அத்துடன், தென் கிழக்காசிய அரச குடும்பங்களில் விஜய+அன் என்பது போன்று சமற்கிருதப் பெயருடன் அன் விகுதி சேர்த்த பெயர்களும் அன் விகுதியற்ற பெயர்களுமென இருவாறாகக் காணப்படுகின்றன.--பாஹிம் (பேச்சு) 02:45, 10 செப்டம்பர் 2015 (UTC)

Start a discussion about ராடன் விஜயன்

Start a discussion
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ராடன்_விஜயன்&oldid=1914053" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ராடன் விஜயன்" page.