பேச்சு:ரிச்சர்ட் இந்திரேகோ

Latest comment: 8 மாதங்களுக்கு முன் by TNSE Mahalingam VNR

தொகுப்புகளில் சில மாற்றங்கள் செய்துள்ளேன். இக்கட்டுரையில் நிறைய இடங்களில் ஆண்டு, தேதி போன்ற வார்த்தைகளுக்கெல்லாம் உள்ளிளைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. இத்தகைய உள்ளிணைப்புகள் அவசியமற்றவை. இனி வரும் கட்டுரைகளில் இத்தகைய உள்ளிணைப்புகள் தர வேண்டியதில்லை. மகாலிங்கம் இரெத்தினவேலு 01:32, 7 அக்டோபர் 2023 (UTC)Reply

Return to "ரிச்சர்ட் இந்திரேகோ" page.