பேச்சு:ரியாத் மாகாணம்

தலைப்பு

தொகு

தமிழ் முறைப்படி இரியாள் (அல்லது இறியாள்) மாகாணம் என்றெழுதப்பட வேண்டும். பரவலாக ரியாத் என்று எழுதப்பட்டாலும் அது பிழை. சொல்லின் முதலெழுத்தாக ரகரம் அல்லது றகம் வராது என்பதால் இகரம் சேர்க்கப்படுகிறது. இறுதி எழுத்தாக தகர ஒற்று வருவது இலக்கணப் பிழையும் மூல மொழிக்குப் பிழையும் ஆகும்.--பாஹிம் (பேச்சு) 05:24, 3 சனவரி 2021 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ரியாத்_மாகாணம்&oldid=3083863" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ரியாத் மாகாணம்" page.