பேச்சு:ரோஜர் பேனிஸ்டர்

Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by செல்வா

ரோச்யர் பேனிசுட்டர் என்று எழுதினாலும் நீங்கள் விரும்பும் ஒலிப்புக்கு நெருக்கமான ஒலிப்பு வரும். Roger என்னும் பெயரை ராஉச்யர் என்பதுபோலவே ஒலிக்கிறார்கள் ரோச'ரும் அல்ல ராச'ரும் அல்ல (ச' = ja). இடாய்ச்சு மொழியில் ரோகெர் என்பர். எனவே ரோச்யர் என்றால் பெரிய தவறாகாது. இதுவும் கூடியமட்டிலும் கிரந்தம் கலக்காமல் எழுதலாமே என்னும் பரிந்துரையை ஒட்டியே. --செல்வா 04:20, 28 அக்டோபர் 2010 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ரோஜர்_பேனிஸ்டர்&oldid=619787" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ரோஜர் பேனிஸ்டர்" page.