ரோஜர் பேனிஸ்டர்
சர் ரோஜர் கில்பட் பேனிஸ்டர் (Sir Roger Gilbert Bannister, 23 மார்ச்சு, 1929 - 3 மார்ச் 2018), ஒரு இங்கிலாந்து தடகள வீரர்; முதன்முதல் ஒரு மைல் தொலைவை நான்கு நிமிடங்களுக்கும் (4:04.2) குறைவான நேரத்தில் கடந்து சாதனை புரிந்தவர். பின்னாளில் பேனிஸ்டர் ஒரு புகழ்பெற்ற நரம்பியல் நிபுணராகவும் திகழ்ந்தார்.
2009 இல் சர் ரோஜர் | |||||||||||||||||||||||
தனிநபர் தகவல் | |||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழு பெயர் | ரொஜர் கில்பர்ட் பேனிஸ்டர் | ||||||||||||||||||||||
தேசியம் | பிரித்தானியர் | ||||||||||||||||||||||
பிறப்பு | அரோ, இங்கிலாந்து | 23 மார்ச்சு 1929||||||||||||||||||||||
இறப்பு | 3 மார்ச்சு 2018 ஆக்சுபோர்டு, இங்கிலாந்து | (அகவை 88)||||||||||||||||||||||
உயரம் | 6 அடி 2 அங் | ||||||||||||||||||||||
எடை | 11 ஸ்ட் 0 இறா | ||||||||||||||||||||||
விளையாட்டு | |||||||||||||||||||||||
விளையாட்டு | தடகளம் | ||||||||||||||||||||||
நிகழ்வு(கள்) | 800மீ, 1500மீ, மைல் ஓட்டம் | ||||||||||||||||||||||
சாதனைகளும் விருதுகளும் | |||||||||||||||||||||||
தனிப்பட்ட சாதனை(கள்) | 800 மீட்டர்கள்: 1:50.7[1] 1500 மீட்டர்கள்: 3:43.8[1] மைல் ஓட்டம்: 3:58.8[1] | ||||||||||||||||||||||
பதக்கத் தகவல்கள்
|
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 All-Athletics. "Profile of Roger Bannister". Archived from the original on 2016-04-04.
வெளி இணைப்புகள்
தொகு- Newsreel Footage of Roger Bannister achieving the Four-Minute Mile
- Roger Bannister and the Four-Minute Mile, original reports from தி டைம்ஸ்.
- The "Miracle Mile" live tv coverage
- Sir Roger Bannister is Patron of the Multiple System Atrophy Trust.
- Freeman of London Borough of Harrow
- Documents relating to Bannister in the Queen Square Archive