பேச்சு:ரோமனெசுக் மறுமலர்ச்சிக் கட்டிடக்கலை

தலைப்பு

தொகு

Romanesque என்றால் உரோமானிய முறையிலான (கட்டிடக்கலை) என்று பொருள். இது பொ.கா. 1000 இன் பின் ஏற்பட்ட உரோமானிய, கோத்திய கட்டிடக்கலை மரபு. எனவே, இத்தலைப்பும் இதற்கேற்றவாறு தமிழ்ப்படுத்தப்படுவதே சிறந்தது.--பாஹிம் (பேச்சு) 13:15, 9 ஆகத்து 2014 (UTC)Reply

Return to "ரோமனெசுக் மறுமலர்ச்சிக் கட்டிடக்கலை" page.