பேச்சு:ரோம-பாரசீகப் போர்கள்

வத்சன், நீங்கள் எழுதும் கட்டுரைகளுக்கு wikidata வில் இணைப்புத் தாருங்கள். அல்லாது விடின் அதே பொருளில் வேறு யாராவது புதிதாகக் கட்டுரை எழுதத் தொடங்கி விடுவார்கள். மேலும், சிவப்பு இணைப்புகளுக்குப் பொருத்தமான தமிழில் கட்டுரைகள் வேறு தலைப்புகளில் உள்ளனவா எனப் பாருங்கள்.--Kanags \உரையாடுக 21:31, 11 அக்டோபர் 2013 (UTC)Reply

Return to "ரோம-பாரசீகப் போர்கள்" page.