ரோம-பாரசீகப் போர்கள்

கிரேக்க-ரோமானிய உலகம் மற்றும் பாரசீகத்தின் பார்த்தியப் பேரரசு மற்றும் சசானியப் பேரரசுகளுக்கு இடையே நடந்த தொடர் போர்களே ரோம-பாரசீகப் போர்கள் ஆகும்.[1] கிமு 92-ஆம் ஆண்டு பார்த்தியப் பேரரசுக்கும் ரோமானிய குடியரசுக்கும் இடையே போர் மூண்டது.[2] பின்னர் தொடங்கிய பல்வேறு போர்கள், ரோமானியர்கள் மற்றும் சாசானியர்கள் இடையே தொடர்ந்து நடைபெற்றன. இந்த நெடும்போர்கள் அரபு இஸ்லாமியர்களின் படையெடுப்புடன் முடிவுக்கு வந்தன.

ரோம-பாரசீகப் போர்கள்
நாள் 92 கிமு – 629 கிபி
இடம் மெசொப்பொத்தேமியா, சிரியா, தென் லெவண்ட், எகிப்து, தென் காக்கேசியா, அத்திரோபதேன், அனத்தோலியா, பால்கன் குடா மற்றும் நட்புநாடுகள்
பிரிவினர்
உரோமைக் குடியரசு, பின்னர் உரோமைப் பேரரசு, பைசாந்தியப் பேரரசு மற்றும் நட்புநாடுகள் ஈரான் (பார்த்தியப் பேரரசு மற்றும் சாசானியப் பேரரசு) மற்றும் நட்புநாடுகள்

சான்றுகள்

தொகு
  1. Howard-Johnston (2006), 1
  2. Ball (2000), 12–13; Dignas–Winter (2007), 9 (PDF)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோம-பாரசீகப்_போர்கள்&oldid=2544629" இலிருந்து மீள்விக்கப்பட்டது