பேச்சு:ரோஷன் சேத்
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by Kanags in topic Untitled
Untitled
தொகுநான் தற்பொழுதுதான் இதை உருவாக்கியுள்ளேன். மேலும் சில நேரங்கள் கழித்து பார்ப்பீர்கள் என்றால். இவை தமிழாக்கம் செயப்படும். ஆகையால் நீக்கல் பரிந்துரையை நீக்குமாறு கேட்டுகொள்கிறேன் நன்றி கருப்பன்.முனியப்பன்Muniyankaruppan (பேச்சு) 22:25, 10 நவம்பர் 2012 (UTC)
- நன்றி முனியப்பன். வார்ப்புருவை நீக்கியிருக்கிறேன். இம்மாதிரியான கட்டுரைகளை உங்கள் பயனர் வெளியில் (பயனர்:Muniyankaruppan/ரோஷன்_சேத்) உருவாக்கி முழுமையாக மொழிபெயர்த்த பின்னர் சரியான தலைப்புக்கு மாற்றுவது நல்லது. உதவி தேவைப்படின் கேளுங்கள்.--Kanags \உரையாடுக 22:39, 10 நவம்பர் 2012 (UTC)