பேச்சு:லஜ்ஜா (வங்க மொழிப் புதினம்)

இரண்டு கட்டுரைகள் தேவையில்லை என நினைக்கிறேன் தொகு

வணக்கம் பாலா, லஜ்ஜா (வங்க மொழிப் புதினம்) மற்றும் லஜ்ஜா (தமிழ்ப் புதினம்) என்கிற இரண்டு கட்டுரைகளும் ஒரே புத்தகத்தின் மூல மற்றும் மொழிபெயர்ப்புகளாக இருப்பதுடன் கட்டுரையின் மூலத்தில் எந்த வித்தியாசமும் இல்லை(தமிழில் என்கிற தலைப்பு மட்டும் அதன் பகுதியைத் தவிர). எனவே இவ்விரண்டையும் தனித் தனிக் கட்டுரையாக எழுதுவதைவிட ஒன்றினைத்தல் (தமிழில் என்கிற தலைப்பை வங்க மொழி புதினக் கட்டுரையில் இணைத்து) நலம் என கருதுகிறேன்.--அன்புடன் கி. கார்த்திகேயன் (பேச்சு) 12:03, 12 பெப்ரவரி 2014 (UTC)   விருப்பம்--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 06:31, 15 பெப்ரவரி 2014 (UTC)

Return to "லஜ்ஜா (வங்க மொழிப் புதினம்)" page.