பேச்சு:லஞ்ச திச்சன்

ஆ. விக்கியில் இந்த அரசனின் பெயர் ’Lanja Tissa’ எனத் தரப்பட்டுள்ளது.

  • லன்ஜ, லஞ்ஜ, லஞ்ச
  • ’Tissa’ -திச்சன், தீசன்

இவற்றுள் சரியான பதத்தைப் பரிந்துரைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். --Booradleyp1 (பேச்சு) 04:58, 30 அக்டோபர் 2013 (UTC)Reply

லன்ஜ என்பது தமிழ் வழக்கு இல்லை. லஞ்ச திச்சன் எனலாம்.--Kanags \உரையாடுக 07:39, 30 அக்டோபர் 2013 (UTC)Reply
திஸ்ஸ என்ற சொல் திச்சன் என்றும் தீசன் என்றும் எமது சரித்திரப் பாடப் புத்தகங்களில் எழுதப்படுகின்றன.--Kanags \உரையாடுக 19:56, 30 அக்டோபர் 2013 (UTC)Reply

விளக்கம் தந்தமைக்கு நன்றி.--Booradleyp1 (பேச்சு) 04:15, 1 நவம்பர் 2013 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:லஞ்ச_திச்சன்&oldid=1538059" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "லஞ்ச திச்சன்" page.