பேச்சு:லம்பாடி மொழி

தினேசு, தமிழ் நாட்டில் உள்ள லம்பாடி மக்கள் தமிழ் மட்டுமே அறிந்தோரோடு தொடர்பு கொள்ள வேண்டுமாயின் அவர்கள் தமிழில் தான் பேச வேண்டும். மற்ற மாநிலங்களிலும் அவ்வாறே. எனவே அவர்கள் இருமொழியினராய் இருப்பது இயல்பே. --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 14:51, 10 அக்டோபர் 2012 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:லம்பாடி_மொழி&oldid=1230379" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "லம்பாடி மொழி" page.