பேச்சு:லாஸ் ஏஞ்சலஸ்

லாஸ் ஏஞ்சல்ஸ் or லாஸ் ஏஞ்சலஸ்??--Kanags 08:20, 20 ஜூலை 2006 (UTC) லாஸ் ஏஞ்சலஸ் என்பதுதான் சரி. அது மாற்றப்படவேண்டும். முன்னர் கலிபோர்னியா குறுங்கட்டுரையில் சிவப்பாய்த் தெரிந்த இணைப்பில்லா ஒரு பெயருக்கு ஒரு இரண்டு வரியாவது எழுதுவோமே என்று தட்டித் துவக்கினேன். ல் ல வேறுபாட்டைக் கவனிக்க வில்லை. நன்றி.--C.R.Selvakumar 11:40, 20 ஜூலை 2006 (UTC)செல்வா

lɒs ˈændʒəliːz/ loss-AN-jə-leez என்பது பிரித்தானிய ஒலிப்பு. லோக்கல் ஒலிப்பு [1] /lɔːs ˈændʒələs/ என்பதே--சோடாபாட்டில்உரையாடுக 03:46, 24 மார்ச் 2011 (UTC)
சரியான உச்சரிப்பு தமிழில் எழுதும்போது லாஸ் ஏஞ்சலஸ்: [2].--Kanags \உரையாடுக 04:44, 24 மார்ச் 2011 (UTC)

பாராட்டுகள் தொகு

வெற்றிவேல், இக்குறுங்கட்டுரையை நீண்ட கட்டுரையாக வளர்த்தெடுத்தமைக்கு பாராட்டுகள். நல்ல முறையில் எழுதியிருக்கிறீர்கள். சில திருத்தங்கள் செய்து விரைவில் அந்த வார்ப்புருவை நீக்கி விடுகிறேன். நன்றி.--Kanags \உரையாடுக 23:19, 1 நவம்பர் 2013 (UTC)Reply

வானதூதர் தொகு

கனக்சு, இக்கட்டுரையில் வருகின்ற "Angelos" என்னும் சொல் ஆங்கிலத்தில் "angels" என்பது. இரண்டுமே கிரேக்கத்திலிருந்து வருகின்றன. அதற்கு "தூதர்" என்பது பொருள். கிறித்தவத்தில் "வானதூதர்" என்பதே வழக்கம். "தேவதை" என்பது கிறித்தவ வழக்கம் அன்று. எனவே, கட்டுரையில் திருத்தங்கள் செய்துள்ளேன்.--பவுல்-Paul (பேச்சு) 18:42, 2 நவம்பர் 2013 (UTC)Reply

நன்றி ஐயா.--Kanags \உரையாடுக 20:49, 2 நவம்பர் 2013 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:லாஸ்_ஏஞ்சலஸ்&oldid=1539509" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "லாஸ் ஏஞ்சலஸ்" page.