பேச்சு:லுட்விக் விட்கென்ஸ்டைன்
Latest comment: 14 ஆண்டுகளுக்கு முன் by George46 in topic Untitled
Untitled
தொகுLudwig Wittgenstein என்னும் பெயரில் வரும் Stein ஒலிப்பு Einstein - ஐன்ஸ்டைன் - போலவே ஒலிக்கும். எனவே விட்கென்ஸ்டையின் என்பதை விட்கென்ஸ்டைன் என மாற்றுவது நல்லது. --பவுல்-Paul 22:06, 28 அக்டோபர் 2010 (UTC)