பேச்சு:லைகோ

இதை லைகோ என்பதே சரி. ஆங்கிலத்தில் அவ்வாறே உச்சரிக்கப்படுகிறது. --B Thanushan (பேச்சு) 12:19, 7 மார்ச் 2016 (UTC)

குறுக்கீட்டு விளைவு அளவி என்பதை குறுக்கீட்டுமானி என்று செல்லலாம். --B Thanushan (பேச்சு) 12:21, 7 மார்ச் 2016 (UTC)

Y ஆயிற்று--Kanags \உரையாடுக 21:52, 7 மார்ச் 2016 (UTC)

@Inbamkumar86:, ஆங்கிலமல்லாத பிற மொழிச் சொற்களுக்கு மட்டுமே மூல மொழியையும் குறிப்பிடும் வழக்கம் தமிழ் விக்கியில் உண்டு.--Kanags \உரையாடுக 21:52, 7 மார்ச் 2016 (UTC)

Start a discussion about லைகோ

Start a discussion
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:லைகோ&oldid=2034477" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "லைகோ" page.