பேச்சு:லைசெர்ஜிக் ஆசிட் டைதைலமைடு
Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by Rsmn
இதன் தலைப்பு ஆங்கிலத் தலைப்பின் எழுத்துப் பெயர்ப்பாகும். சரியான/பொருத்தமான தமி்ழ் வேதியியல் பெயருக்கு இதனை நகர்த்திட வேண்டுகிறேன். தவிரவும் வேதிப்பொருள் தகவற்பெட்டியில் காணும் பகுப்புப் பிழைகளையும் நீக்கிட உதவுமாறு வேண்டுகிறேன்.--மணியன் (பேச்சு) 03:15, 21 சூலை 2013 (UTC)