பேச்சு:வடோதரா

வடோதரா என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


பெயர்

தொகு

வதோதரா என்பதே சரியான எழுத்துக்கூட்டல் என நினைக்கிறேன். சரியெனில் நகர்த்தலாம்.--சிவக்குமார் \பேச்சு 03:59, 10 ஆகஸ்ட் 2008 (UTC)

In the English wikipedia article for Vadodara, in the first sentence there is a link to the pronunciation (apparently it's not a commons file so it shows up as a red link here). In that file it sounds like he's saying வடோதரா. Also, I can't read Gujarati, but the Gujarati script uses a different letter for டோ and த, so I assumed it's வடோதரா based on that. Werklorum 04:08, 10 ஆகஸ்ட் 2008 (UTC)

Also Marathi wikipedia writes it as वडोदरा = வடோதரா. Werklorum 04:08, 10 ஆகஸ்ட் 2008 (UTC)

வடோதரா என்பதே சரியான ஒலிப்பு. (மெல்லொலிகளை முன்கொட்டு (apostrophe ' ) இட்டுக்காட்டினால் வ'டோ'தரா என்று எழுதலாம்) . ஆங்கிலம் vadô'd̪arā .--செல்வா 04:33, 10 ஆகஸ்ட் 2008 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வடோதரா&oldid=3780786" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "வடோதரா" page.