பேச்சு:வண்ணந்தீட்டிய ஆமை


பயனர்:Kanags, இக்கட்டுரைக்கு வண்ணம்பூசிய ஆமை (Painted turtle) என்ற தலைப்பே பொருத்தமாக இருக்கும் என்பதால் மாற்றக் கோருகிறேன். நன்றி. Varunkumar19 (பேச்சு) 12:53, 27 பெப்ரவரி 2019 (UTC)

மாற்ற வேண்டாம். ஆங்கிலத்தை அப்படியே மொழிபெயர்த்துப் பெயரிட வேண்டியதில்லை.--பாஹிம் (பேச்சு) 13:26, 27 பெப்ரவரி 2019 (UTC)

வண்ண ஆமைகள் என்றால் முழுமையான வண்ணம் கொண்ட ஆமைகள் என்று தவறான பொருளைத் தருகிறது. அவை ஆங்காங்கே வண்ணம் தீட்டியது போல் தோற்றமளிக்கும். அதனால் ஆங்கிலத்தில் வண்ணந்தீட்டிய ஆமை (painted turttle) என்று அழைக்கப்படுகின்றது. எனவே இக்கட்டுரையை வண்ணந்தீட்டிய ஆமை என்ற தலைப்பிற்கு நகர்த்துமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி. Varunkumar19 (பேச்சு) 16:09, 27 பெப்ரவரி 2019 (UTC)
Return to "வண்ணந்தீட்டிய ஆமை" page.