பேச்சு:வம்சம்

விக்கித் திட்டம் பக்கவழி நெறிப்படுத்தல்
WikiProject iconஇந்தப் பக்கம் விக்கிப்பீடியாவிலுள்ள ஒரே பெயர் கொண்ட பக்கங்களை கட்டமைத்து நிர்வகிக்கும் பக்கவழி நெறிப்படுத்தல் எனும் விக்கித்திட்டத்தின் கீழ் உள்ளது. நீங்கள் இந்த உரையாடல் பக்கத்துடன் இணைந்துள்ள பக்கத்தைத் தொகுத்து உதவலாம். மேலும் திட்டப்பக்கத்திற்குச் சென்று திட்டத்தில் இணைந்து உரையாடலில் பங்கேற்றும் பங்களிக்கலாம்.
 

//வம்சம் அல்லது பரம்பரை என்பது ஒரே குடும்பத்தை சார்ந்த, ஒரே மரபணுவை கொன்டவர்களை குறிப்பதாகும்.//

மரபணு கட்டுரையைக் காண்க. மரபணு என்ற சொல்லைப் பல இடங்களில் தவறாகப் பயன்படுத்தி வருகிறோம். இரண்டு உயிர்கள் முற்றிலும் ஒரே மாதிரியான மரபணுக்களைக்கொண்டிருக்க முடியாது. --இரவி (பேச்சு) 19:30, 19 மார்ச் 2012 (UTC)

தங்களுடைய கருத்தை எற்றுக்கொள்கிறேன், அதற்கான மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பார்க்க பரம்பரை. --தினேஷ்குமார் பொன்னுசாமி

Start a discussion about வம்சம்

Start a discussion
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வம்சம்&oldid=1121366" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "வம்சம்" page.