பேச்சு:வருவாய் கிராமம்

Latest comment: 1 ஆண்டிற்கு முன் by Neechalkaran

அன்டன், செயரத்தினா இந்தத் தலைப்பு பல கட்டுரைகளில் வருகிறது. ஆங்கில விக்கிப்பீடியாவிலும் இதற்கு மேல் உள்ளடக்கம் இல்லை. அடிப்படைத் தகவலைத் தரும் இது போன்ற கட்டுரைகள் அளவில் சிறியதாக இருந்தாலும் இருக்கட்டுமே?--இரவி (பேச்சு) 22:51, 14 சனவரி 2015 (UTC)Reply

👍 விருப்பம் --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 06:58, 15 சனவரி 2015 (UTC)Reply
சந்தி இலக்கணப்படி இருபெயரொட்டுப் பண்புத்தொகையானதால் வருவாய்க் கிராமம் என்று வலிமிக வேண்டும். -நீச்சல்காரன் (பேச்சு) 14:00, 22 சூலை 2023 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வருவாய்_கிராமம்&oldid=3760259" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "வருவாய் கிராமம்" page.