பேச்சு:வல்லம்பர்

Wednesday, February 17, 2010வல்லம்பர் சாதியினம் பற்றிய கட்டுரைகள் விளக்கம் வரலாறு தொடர்ந்து முன்னுக்கு பின் முரணாகவும் இவர்கள் பற்றிய தனி தன்மைகள் மறைக்கப்பட்டும் கணினியில் தட்டச்சு தெரியும் ஒரே காரணத்தை கொண்டு அவரவர்கள் அவரவர் எண்ணத்துக்கு எழுதுக்கின்றனர் .அவர்கள் முயற்சியும் பாராட்டுக்கு உரியது . கீழ் காணும் கட்டுரையின் வரலாற்று சான்றுகள் தெரிந்த பின் உணர்வார்கள் வல்லம்பரினம் வில் அம்பு வீச்சில் தனி திறமை கொண்ட சந்ததியினரால் உருவாகியது வில்லம்பர் என்பதே மறுவி வல்லம்பர் ஆனது .எங்களுக்கு கிடைத்த ஓலைசுவடிகளில் உள்ள தகவல்கள்.இராமயாண காலம் தொட்டு சேர்வார மன்னர்கள் ஆங்கிலயர்கள் காலம் வரை வரலாற்று சான்றுகள் இவர்களுக்கு தொடர்கிறது. ஒரே வில்லில் பனிரெண்டு அம்புகளை விடும் திறமை கொண்டு இருந்தனர் .நாட்டுக்காக போரிடுவது , நாட்டின் எல்லையை காப்பது , கள்ளரிடம் திருடரிடம் மற்றும் கொள்ளையரிடம் இருந்து குடிமக்களை காப்பது என்பதே இவர்களின் தலையாய கடமைகள் . சேர்வார மன்னர்களால் மகிழ்ந்து இவர்களுக்கு வழங்கப்பட்ட பகுதி நாடுகள் பத்து. அந்த நாடுகளில் வாழும் இவர்கள் நாட்டார்கள் எனவும் அதன் தலைவர்கள் அம்பலம் எனவும் அழைக்கப்பட்டனர் . அச்சமயம் கிழக்கு பகுதியில் ஏத்து நாடு 64 கிராமங்களை கொண்டது மகாண நாடு காரைக்குடியை சுற்றியுள்ள மேற்கு பகுதிகளுக்கு பாளைய நாடு என்று பெயர். மருது மன்னர்கள் ஆண்டவரை இப்பகுதி இவர்கள் வசமே இருந்தது. ஆங்கிலயர்கள் வருகைக்கு பின் இவர்கள் அபாயகமானவர்கள் ஆக கருதப்பட்டு துண்டாடப்பட்டனர். கீழை நாடு மேலை நாடு என இவர்கள் அவர்கள் பாணியில் பங்காளிகளுக்குள் நாட்டார்களுக்குள் ஒருவருக்குள் ஒருவர் மோதிக்கொண்டனர்.ஆங்கிலயர்கள் வருகைக்கு பின் இவர்கள் வில் அம்புக்கு வேலையில்லாமல் வருமானத்துக்கும் வழியில்லாமல் முழு மூச்சில் விவசாயத்தில் காணியில் இறங்கினர் , பாதி பேரை மூளை சலவை செய்து குடும்பத்துக்கு பணத்தைக் கொடுத்து மலாயா பர்மா என ஆங்கிலயர்கள் கொண்டு சென்றனர் ஆனால் இளைய சமுதாயத்தில் பெரும்பான்மையினோர் நேதாஜியின் இராணுவப் படையில் சேர்ந்தனர் வீர மரணம் அடைந்தோர் அதிகம் . வீட்டுக்கு திரும்பியோர் விரல் விட்டு எண்ணிவிடலாம். மேலும் சிலர் வாணிபர்களின் கணக்கர்கள், மேற்பார்வை மற்றும்அவர்களின் குடும்ப பாதுகாப்பு நம்பிக்கைக்கு உரிய உதவியாளர்களாகவும் மாறினர். இப்படி வீரமும் விவேகமும் தீரமும் நிறைந்த வில்லம்பர்கள் வல்லம்பர் சிறு சிறு குழுக்களாக சிதறடிக்க பட்டனர் . தேவரின் சீரிய தொடர் முயற்சியால் இவர்கள் தங்களையும் உணர்ந்து ஒருவருக்குள் ஒருவர் திருமண பந்தங்களை உருவாக்கி தற்போது எல்லா நாட்டாரும் விழித்து எழுந்துள்ளனர் . இவர்களின் வில் அம்பு திறமை மற்றும் அவர்களுக்கு அடங்காமை கண்ட ஆங்கிலேயர் இவர்களையும் பிரான் மலை கள்ளருடன் சேர்த்து குற்றப்பரம்பரை என அழைத்தனர். சுதந்திரம் கண்டபின் NOTIFIED CASTE இல் இருந்தனர் .அம்மையார் செல்வி ஜெயலலிதா அவர்களால் தற்போது முக்குலத்தின் உள்பிரிவாக அறிவிக்கப்பட்டு பிற்பட்டோர் பட்டியலில் இருக்கின்றனர். இவர்களின் ஒற்றுமை இன்மையால் மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் இன்னும் சேர முடியவில்லை அதற்க்கான முன் முயற்சிகள் ஏதும் இன்றி திரிகிறார்கள். தற்போது சில சுயநலம் பணம் பதவி பேராசை அரசியல் உள்நோக்கம் கொண்டவர்களால் இந்த சமுதயாம் மீண்டும் மீண்டும் பிரிவுபட்டு தன முகம் காணமல் போய்விடும் என தெரிகிறது ??????

என பகுதிகள் இன்றைய தமிழகத்தில் காரைக்குடி, புதுக்கோட்டை, அறந்தாங்கி, ராயவரம், கல்லூர், புதுப்பட்டி,கோட்டையூர், திருச்சி , விழுப்புரம் கடலூர் திண்டுகள் போன்ற பகுதிகளில் இவர்கள் பெருமளவில் வசித்து வருகின்ற தொடர்ந்து என்னால் இங்கே ஏற்றபடும் காத்திருக்கவும் மேலும் சான்றுக்கு செல்வமணி கணேஷ் மாங்குடிகவிஞர் கல்லூர் மணியம் 90 80 43 555 9

கனமலையில் வில்லம்பர் பதுமைகுல வேளாளர்

    கனவாள ஓதாளரும் 

காவேரி நதிகுலன் ஆரியகுலத் தரும்

    காவைகுலர் ஆவைகுலரும் 

கனத்த தாரணிகுலர்1 சந்திரகுல ரிந்திரகுலர்

    கனவேம்பன் மேதிகுலரும் 

காரணப் பதுமைகுலர் பூரகுலர் பாண்டிகுலர்

    காரைகுலர் பூச்சைகுலரும் 

கதிர்குலவு மலையகுலர் காமகுலர் சோமகுலர்

    கதித்திடும் அழகர்குலமும் 

கனமேவு வௌ்ளிகுலர் தனியகுலர் தம்முடன்

    கற்பித்த சக்திகுலரும் 

கனத்தகுலர் பாலகுலர் பாத்தியகுலர் பரதகுலர்

    கருமேவு கொல்லிகுலரும் 

காங்கயநன் னாட்டிலுயர் பரஞ்சைநகர் விழியகுலர்

    கனவேத்தி னாககுலரும் 

கந்தமுயர் வேதகுலர் "வல்லம்பர்"ரும் "தேவரினம்"தான்

$$$ தெக்குதிசை ஆண்ட முக்குலத்து மன்னரினம் ஆன வல்லம்பர்கள் 

In Tamilnadu Kallars are called by various Surnames, these names comes to them during various times by the place they have ruled, the place they won in battle or to state their bravery.

There are over 1000 surnames in use. There are no other Castes in Tamilnadu have this many Surnames. Some of the commonly used Surnames are.

Paluvettaraiyar, Malayaman, Adigaman, Thevar, Mannaiyar, Rajaliyar, Vallavaraiyar, Thanjaraayar, Pallavaraayar, Vandaiyar, Thondaiman, Etrandaar, Vaanavaraayar, Servai, Amballakkarar, Sethurayar, Soma Naicker, Muniyarayar(Munaiyatriyar), Thondamar, Mayrkondar, Kallathil Venrar, , Nattar (not Nadar), Cholagar, kumarandar, Anjathevar, Olivarayar, Sendapiriyar, Alathondamar, Ambalam, Aarsuthiyar, Kaadavaraayar, Kalingarayar, Vandaiyaar, Veeramundar, Sepillaiyar, Vallundar, Chozhangaraayar, Kandiyar, Mazhavaraayar, Kommatti Mootar, Kannakkarar, Irungular, Singilaar, Ponnapoondar, Pullavaraayar, Araimeendar, Vairayar, Ponpethiar, Gopalar, Kandapillai, Vayaadiyar, Vanniar, Vallambar, Alankara Priyar, mavaliyar, Keerudayar, Saaluvar, Manraayar, Onthiriyar, Serumadar, Vambaliar, Thenkondaar, Mankondaar, etc.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வல்லம்பர்&oldid=830769" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "வல்லம்பர்" page.