பேச்சு:வளநாடு நாகம்மாள் கோவில்
நண்பருக்கு வணக்கம். கட்டுரை விரிவாக உள்ளது. ஆனால் சொந்த கருத்துகள் உள்ளன. சான்றுகள் இல்லை. விக்கியாக்கம் இல்லை. இவை இல்லையென்றால் கட்டுரை நீக்கப்பட்டு விடும். முயற்சி வீணாகும். சுருக்கமாக சான்றுகளுடன் எழுத முயற்சிக்கவும்.--கி.மூர்த்தி (பேச்சு) 08:10, 4 திசம்பர் 2020 (UTC)
சந்தேகம்
தொகுஅய்யா வணக்கம்.. நான் இதில் முக்கிய மற்றும் தவிர்க்க முடியாத பதிவை தவிர மற்ற பதிவை குறைத்துள்ளேன்.. தற்போதுள்ள வீடியோ சான்றையும் இணைத்துள்ளேன்.. எனினும் மேலே சிகப்பு ஐகான் நீங்கவில்லை.. வழி கூறுங்கள். Kalaiselvi Manimaran (பேச்சு) 12:11, 5 திசம்பர் 2020 (UTC)
- You tube சான்றுகளை தவிர்க்கவும். செய்திதாள்கள், அரசுசார்பு செய்தி அறிக்கைகள் போன்ற சான்றுகள் நலம். உங்கள் கட்டுரையில் இருந்த இரண்டு பத்திகள் இரண்டு வரிகளாக குறைந்துள்ளன என்பதை கவனியுங்கள்.--கி.மூர்த்தி (பேச்சு) 12:40, 5 திசம்பர் 2020 (UTC)
ஐயா வணக்கம்.. கட்டுரை குறைந்ததுள்ளதை கவனித்தேன் மிக்க நன்றி.. கட்டுரை சுருக்கப்பட்ட பிறகும் மேலே உள்ள சிகப்பு ஐகான் நீங்கவில்லை...
கூடிய விரைவில் செய்தித்தாள் சான்றை சமர்ப்பிக்கிறேன். அதனை இணைக்க வேண்டிய இடம் எதுவென்று விளக்குங்கள்... 🙏 Kalaiselvi Manimaran (பேச்சு) 15:04, 5 திசம்பர் 2020 (UTC)
விளக்குகள்
தொகுஐயா வணக்கம்.. கட்டுரை குறைந்ததுள்ளதை கவனித்தேன் மிக்க நன்றி.. கட்டுரை சுருக்கப்பட்ட பிறகும் மேலே உள்ள சிகப்பு ஐகான் நீங்கவில்லை...
கூடிய விரைவில் செய்தித்தாள் சான்றை சமர்ப்பிக்கிறேன். அதனை இணைக்க வேண்டிய இடம் எதுவென்று விளக்குங்கள்... 🙏 Kalaiselvi Manimaran (பேச்சு) 07:32, 6 திசம்பர் 2020 (UTC)
- கட்டுரையின் அறிமுகப் பகுதியில் குறித்த கோயில் பற்றிய சிறு விளக்கம் எழுதப்பட வேண்டும். எந்த ஊரில் (மாவட்டம், ஊராட்சி, ஊர்) அமைந்துள்ளது, இதன் மூலவர் யார் போன்ற அடிப்படைத் தகவல்களைத் தாருங்கள்.--Kanags \உரையாடுக 07:43, 6 திசம்பர் 2020 (UTC)