பேச்சு:வழும்பலைவிலங்கு
Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by Singamugan
இக்கட்டுரையின் தலைப்பு gelatinous zooplankton என்னும் உயிர்ப்பிரிவின் மையக் கருத்தையும் ஒற்றுமையையும் நோக்கி மதிப்பிற்குரிய ஐயா செங்கைப் பொதுவன் அவர்களின் துணையுடன் உருவாக்கப்பட்டது. ஐயாவிற்கு எனது நன்றிகள். --சிங்கமுகன் 05:31, 1 சனவரி 2012 (UTC)