பேச்சு:வஸ்ஹோத் திட்டம்

Voskhod என்பதை வாஸ்கோத் அல்லது வாஸ்காத் என்றே எழுதலாம் எனத் தோன்றுகிறது. மயூரநாதன் 02:47, 30 ஜூன் 2008 (UTC)

ரஷ்ய மொழியில் Восход என்பது வஸ்ஹோத் என்றவாறே உச்சரிக்கப்படுகிறது. தமிழில் வஸ்கோத் என்றெழுதலாம். ஆனால் வாஸ்கோத் என் எழுதுவது தவறு. வேண்டுமானால் வழிமாற்றம் ஏற்படுத்தலாம். அதுபோலவே, Восток என்பது வஸ்தோக் சரியானது. வாஸ்ட்டாக் முற்றிலும் தவறு.--Kanags \பேச்சு 08:15, 30 ஜூன் 2008 (UTC)
ரஷ்ய மொழியில் வஸ்ஹோத் என்று உச்சரிக்கிறார்கள் என்றால் அப்படியே எழுதலாம். Vostok என்பதை எப்படி உச்சரிக்கிறார்கள்? நான் வாஸ்ட்டாக் என்று எழுதியுள்ளேன் பிழையானால் திருத்திவிடலாம். மயூரநாதன் 15:42, 30 ஜூன் 2008 (UTC)

Start a discussion about வஸ்ஹோத் திட்டம்

Start a discussion
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வஸ்ஹோத்_திட்டம்&oldid=1231490" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "வஸ்ஹோத் திட்டம்" page.