பேச்சு:வாம்பைர்

Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by சஞ்சீவி சிவகுமார்

குருதியுண்ணும் வௌவால் அல்லது வம்பயர் வௌவால் என்பது உண்மையில் வாழும் வௌவால் ஆகும். இக்கட்டுரை வேறு விலங்கை குறிப்பதா?--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 16:57, 30 ஆகத்து 2012 (UTC)Reply

ஆங்கிலக் கட்டுரையைப் பார்க்க. இது அனுமான் போன்று ஒரு கதாபாத்திரம். --Natkeeran (பேச்சு) 17:39, 30 ஆகத்து 2012 (UTC)Reply

தெளிவிப்புக்கு நன்றி நக்கீரன்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 00:26, 31 ஆகத்து 2012 (UTC)Reply

வாம்பயர் இங்கும் உள்ளது. --Anton (பேச்சு) 04:10, 31 ஆகத்து 2012 (UTC)Reply

இணைத்துள்ளேன் அன்ரன்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 10:07, 31 ஆகத்து 2012 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வாம்பைர்&oldid=1200856" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "வாம்பைர்" page.