பேச்சு:வாழ்க்கை வட்டம்
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by Kalaiarasy
விக்கித் திட்டம் பக்கவழி நெறிப்படுத்தல் | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
Life cycle என்பதற்கு சுழற்சி வட்டம் என்பது பொருத்தமாக உள்ளதா? சுழற்சி என்பது மீண்டும் ஒரு cycle என்பதையே குறிப்பதாக இருப்பதாகப் படுகின்றது. அல்லது இதனை வாழ்க்கை வட்டம் என்றோ, வாழ்க்கைச் சுழற்சி என்றோ குறிப்பிடலாம் என நினைக்கின்றேன். வட்டம் சுழற்சி ஆகிய இரு சொற்களுமே கிட்டத்தட்ட ஒரே பொருளில் வருகின்றதாகத் தோன்றுகின்றது. அல்லது வேறு ஏதாவது பொருத்தமான சொல் தெரிவு வேண்டும் எனத் தோன்றுகின்றது. --கலை 12:36, 10 திசம்பர் 2011 (UTC)