பேச்சு:விசயகாந்து
தயவுசெய்து யாராவது தழுவாத கைகள் திரைப்படம் வந்த ஆண்டைச் சரிசெய்யவும். --Umapathy 01:12, 3 ஜூன் 2007 (UTC) ஆங்கில விக்கிபீடியாவில் இருந்து 1986 என்றவாறு மாற்றியுள்ளேன். --Umapathy 01:23, 3 ஜூன் 2007 (UTC)
தலைப்பு தமிழ்மரபுக்கு மாறாக உள்ளது
தொகுதிருத்த வேண்டும். விசயகாந்து (விஜயகாந்து) என்றிருக்க வேண்டும் தமிழில் -ந்த். என்று முடியலாகாது.--செல்வா (பேச்சு) 02:53, 10 ஏப்ரல் 2020 (UTC) https://ta.wikipedia.org/s/7uea பக்க்கத்தில் உள்ள கருத்துகளைப் பார்க்கவும்.--செல்வா (பேச்சு) 02:55, 10 ஏப்ரல் 2020 (UTC)
- English name = Vijayaraj Alagarswami --1april2021 (பேச்சு) 08:10, 2 ஏப்ரல் 2021 (UTC)