பேச்சு:விசிறி சாமியார் (நூல்)

Latest comment: 9 ஆண்டுகளுக்கு முன் by பொன்னிலவன்

பயனர்:Krishnamoorthy1952 என்பவர் இப்பக்கத்தில் சுட்டியிருந்த மேற்கோள்கள் இக்கட்டுரைக்கானவை அல்ல; எனவே அவை நீக்கப்பட்டு இருக்கின்றன. அவற்றுள் ஒன்று பாலகுமாரன் விசிறிசாமியாரைப் பற்றி எழுதிய கட்டுரை என்பதால் அது வெளியிணைப்பாகக் கொடுக்கப்பட்டு இருக்கிறது. வழங்கியிருந்த வெளியிணைப்புகள் இரண்டும் இந்நூலுக்கான விமர்சனமோ நூலுக்குத் தொடர்புடையனவோ அல்ல; அவை விசிறி சாமியாரைப் பற்றியவை. எனவே அவை நீக்கப்பட்டுப்பட்டு இருக்கின்றன. பயனர் விரும்பினால் யோகி ராம்சுரத் குமார் என்னும் பக்கத்தை உருவாக்கி அதில் அந்த இணைப்புகளை வழங்கினால் பொருத்தமாக இருக்கும். --பொன்னிலவன் (பேச்சு) 14:27, 15 மே 2014 (UTC)Reply

Return to "விசிறி சாமியார் (நூல்)" page.