பேச்சு:விஜய் (நடிகர்)

Add topic
Active discussions

Untitledதொகு

கதாநாயகன், கதாநாயகி, நாயகன், நாயகி - தமிழ்ச்சொற்களா? கதைத் தலைவன், கதைத் தலைவி எனலாமா? வில்லன் என்பதற்குப் பதில் எதிரி என்பது பொருந்துமா? ரொம்பத் தமிழா கீதோ :) --ரவி 14:52, 19 ஜூலை 2008 (UTC)

கதையும் தமிழில்லையே, कथ --> கதை வினோத்ラージャン 16:06, 19 ஜூலை 2008 (UTC)

அப்ப அதையும் மாத்திடுவோம் :) வட மொழியில் காணப்படும் எல்லாவற்றையும் தமிழ்ச் சொல் இல்லை என்று நீக்கிவிடவும் முடியாது. சில சொற்கள் இங்கிருந்தும் அங்கு போய் இருக்கலாம்.--ரவி 16:11, 19 ஜூலை 2008 (UTC)

உண்மைதான். ஆதிதிராவிட மொழியின் தாக்கம் நிச்சயம் சமஸ்கிருதத்தில் இருந்தது. இதை ஒப்புக்கொள்ளத்தான் பலருக்கு மனமில்லை :( வினோத்ラージャン 16:34, 19 ஜூலை 2008 (UTC)

/* அரசியல் ஆசை */தொகு

விஜயின் அரசியல் ஆசையை பற்றி எழுத வேண்டாமா நண்பர்களே!. - ஜெகதீஸ்வரன

எழுதுங்கள். கலைக்களஞ்சிய நடையில் நடுநிலையாக நின்று (மேற்கோள்கள் காட்டி) எழுதுங்கள். வலைப்பூக்களில் எழுதியவற்றை மேற்கோள்களாகக் காட்டுவதைத் தவிருங்கள்.--Kanags \உரையாடுக 11:04, 27 ஜூன் 2010 (UTC)
நன்றி நண்பரே! - ஜெகதீஸ்வரன்

இளைய சூப்பர் ஸ்டார்தொகு

இப்படி யாரும் அழைப்பதாக தெரியவில்லையே!, படங்களின் முகப்புகளில் இளைய தளபதி என்றே வருகிறது. சிம்புவைத்தான் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்றார்கள். அவர் கூட கௌதம் மேனனின் படத்தில் யங் சூப்பர் ஸ்டாராக மாறிவிட்டாரர். ஆதாரங்கள் ஏதேனும் இருக்கிறதா!.- சகோதரன் ஜெகதீஸ்வரன் \பேச்சு

விக்கிப்பீடியாவின் நடைபழகா காலங்களில் இட்ட கருத்துரை அதனால் பொருட்செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். :-) (எங்க எழுதியிருக்காங்ன்னு பார்க்கமையே கருத்து போட்டிருக்கிரியே கந்தா) --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 18:36, 17 அக்டோபர் 2013 (UTC)

intha photo use pannuga File:Vijay_audio_(24743185087).jpg --Cyctolaugh (பேச்சு) 15:31, 28 சனவரி 2018 (UTC)

intha official website la podunga http://vijaymakkaliyyakam.in/Login.html--49.207.185.252 16:52, 2 பெப்ரவரி 2018 (UTC)


More market in india than salman kanதொகு

source http://www.cauverynews.tv/vijay-no1-box-office Ljffjj (பேச்சு) 11:36, 7 சூன் 2019 (UTC)

Chinese audience framed Vijay as the "Jackie chan of India"தொகு

source https://www.behindwoods.com/tamil-movies-cinema-news-16/mersal-vijay-was-celebrated-as-the-jackie-chan-of-india.html Ljffjj (பேச்சு) 11:36, 7 சூன் 2019 (UTC)

@Ljffjj: வெவ்வேறு முக்கிய ஊடகங்களிலிருந்து கூடுதல் மேற்கோள்கள் கொடுங்கள். ஒரு செய்தியை வைத்து இந்தியாவின் ஜாக்கிசான் எனக் குறிப்பிட இயலாது - நீச்சல்காரன் (பேச்சு) 13:27, 7 சூன் 2019 (UTC)

Vijay article add these below images pleaseதொகு

2011-2016 add thumb image to this section

2017-present add thumb image to this section

Kjkhjgg (பேச்சு) 14:38, 2 சனவரி 2020 (UTC)

  விஜய் (நடிகர்) என்னும் கட்டுரை சென்னை தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சென்னை என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:விஜய்_(நடிகர்)&oldid=3492705" இருந்து மீள்விக்கப்பட்டது
Return to "விஜய் (நடிகர்)" page.