பேச்சு:வினைவேக மாற்றம்

Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by சஞ்சீவி சிவகுமார்

வினைதூண்டி என்று பொருள். வேகத்தை மாற்றுவல்ல, வேதிய வினையைத் தூண்டுவது (ஆனால் பங்கு கொள்ளாதது). --C.R.Selvakumar 12:29, 6 ஜூலை 2006 (UTC)செல்வா

வினையூக்கி என்று தமிழ்நாட்டுப் பாடநூல்களில் பார்த்த நினைவு--ரவி 12:40, 6 ஜூலை 2006 (UTC)
இரண்டுமே சரியாகத்தான் படுகிறது. இதே வேளையில் accelerator மற்றும் retarder ஆகியவற்றிற்கான பரிந்துரைகளும் தேவை.
வினைவேக மாற்றி என்பது தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்தின் பதினோறாம் வகுப்பிற்கான அறிவியல் தமிழ் பாடப் புத்தகத்தில் பார்த்ததாக நினைவு. -- Sundar \பேச்சு 13:23, 6 ஜூலை 2006 (UTC)
வினைதூண்டி அல்லது வினையூக்கி என்று மாற்றலாமா? -- சுந்தர் \பேச்சு 11:46, 18 ஏப்ரல் 2009 (UTC)Reply[பதில் அளி]

இலங்கையில் பாடநூல்களில் 'ஊக்கி' என்ற பதம் பயன்படுத்தப்படுகிறது.--சஞ்சீவி சிவகுமார் 18:04, 11 திசம்பர் 2010 (UTC)Reply[பதில் அளி]

Return to "வினைவேக மாற்றம்" page.