பேச்சு:விலங்குரிமை
Latest comment: 2 ஆண்டுகளுக்கு முன் by Bhagya sri113 in topic ரீகனின் கூற்றின் மொழிபெயர்ப்பு
விக்கித் திட்டம் விலங்குரிமை | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
ரீகனின் கூற்றின் மொழிபெயர்ப்பு
தொகு@பயனர்:Rasnaboy அறிஞர்களின் கூற்றுகள் சிலவும் மொழிபெயர்க்கப் பட வேண்டியுள்ளது. ஏதேனும் காரணங்களுக்காக இவை மொழிபெயர்க்கப்படாமல் இருந்ததா? ஒரு-வாழ்வின்-குடிகள் கோட்பாட்டில் டாம் ரீகன் அவர்களின் கூற்று மொழிபெயர்க்கப்படாமல் இருந்ததைக் கண்டேன். அதனை மொழிமாற்றம் செய்துள்ளேன். Bhagya sri113 (பேச்சு) 12:35, 6 மே 2022 (UTC)
- ஆம். தாங்கள் எண்ணுவது சரியே. இக்கூற்றுக்களை மேலும் முழுமையாக ஆக்கும் எண்ணத்தில் அந்நூல்களிலிருந்தே மேலும் எடுக்க எண்ணி தற்காலிகமாக அவற்றை மொழிபெயர்க்காது விட்டிருந்தேன். ஒரு-வாழ்வின்-குடிகள் கோட்பாட்டில் ரீகன் அதன் அடிப்படையை விவரித்திருப்பார். அதையும் எடுத்தாண்டால் வாசகருக்குப் பயனளிக்கும் என்ற நோக்கில் அவற்றை விரிவாக்கம் செய்ய எண்ணியிருந்தேன். தற்போது தங்களது மொழிபெயர்ப்பும் அத்தகவலைத் முழுமையாகவே நல்குவதைப் பார்க்கிறேன். எனவே தங்கள் பாணியில் அதைத் தொடருமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி. Rasnaboy (பேச்சு) 14:13, 6 மே 2022 (UTC)
- மேலும் ஒரு கூற்றையும் (திமோதி கேரி) மொழிமாற்றம் செய்துள்ளேன். தாங்கள் கூறியதுபோல் தேவைப்படின் மேலும் சற்றே விரிவாக்கம் செய்யலாம். Bhagya sri113 (பேச்சு) 05:43, 8 மே 2022 (UTC)