பேச்சு:விவிலிய ஞானிகள்
Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by AntanO
ஏன் இக்கட்டுரை கிறித்தவ தொன்மவியல் பகுப்பில் உள்வாங்கப்படுகின்றது. --Anton·٠•●♥Talk♥●•٠· 04:48, 26 அக்டோபர் 2013 (UTC)
- அன்டன், ஆங்கில விக்கியில் Category:Christian mythology என பகுக்கப்படிருகின்றது. இது தவறு எனில் நீக்கிவிடுங்கள். --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 04:59, 26 அக்டோபர் 2013 (UTC)
- ஆம் பார்த்தேன். விவிலிய ஞானிகள் தொன்மவியல் என்பதற்கப்பால் நற்செய்தியுடன் தொடர்பட்டவர்கள். நற்செய்தியும் தொன்மவியலாகாவிட்டால் சரி. --Anton·٠•●♥Talk♥●•٠· 05:04, 26 அக்டோபர் 2013 (UTC)
- //நற்செய்தியும் தொன்மவியலாகாவிட்டால் சரி.// மன்னிக்கவும். இது புரியவில்லை. --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 05:07, 26 அக்டோபர் 2013 (UTC)
- அங்குள்ள பல விடயங்கள் (விவிலிய ஞானிகள் உட்பட) தொன்மவியல் என்பன் கீழ் அடங்குகின்றன. கிறிஸ்தவ நோக்கில் நற்செய்திகள், அங்கு குறிப்பிடப்படும் விடயங்கள் தொன்மவியல் அல்ல. அப்படியிருக்க, விவிலிய ஞானிகள் வெறும் தொன்மவியல் கதையாகவா நோக்கப்படுகின்றார்கள் என்பதே என் கேள்வி.--Anton·٠•●♥Talk♥●•٠· 05:12, 26 அக்டோபர் 2013 (UTC)
- கிறித்தவர்களுக்கு விவிலிய ஞானிகள் தொன்மவில் கதைகள் அல்ல என்பது சரியே. எனக்கும் கிறித்தவ தொன்மவியல் பகுப்பினை நீக்குவதில் தடையேதும் இல்லை. ஆனாலும் அது இவ்விக்கியில் எல்லோராலும் ஏற்கப்படுமா? குறிப்பாக கிறித்தவரல்லாதவர்கள் இதனை ஏற்பார்களா? --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 05:40, 26 அக்டோபர் 2013 (UTC)
- ஆ.வி.யில் இது பற்றிக் கேட்கலாம். --Anton·٠•●♥Talk♥●•٠· 07:02, 26 அக்டோபர் 2013 (UTC)