பேச்சு:வீரசிங்கம் ஆனந்தசங்கரி
Latest comment: 18 ஆண்டுகளுக்கு முன் by Natkeeran in topic Untitled
Sideshow Sangaree bags best comedian award - வெளியிணைப்புகளில் உள்ள இவ்விணைப்பை விட்டு வைக்கலாமா? நீக்கலாமா?--ரவி 11:39, 23 செப்டெம்பர் 2006 (UTC)
Untitled
தொகு- ஒருவர் பற்றிய கட்டுரையில் அவரை விமர்சிக்கும் தளங்களை இணைக்கா வேண்டும் தான் ஆனால் அவை ஆக்கபூர்வமான தளங்களாகவும் விமர்சனங்களை முன்னிலைப்படுத்தியவையாக இருக்க வேண்டும். இதில் சேறு பூசும் நடவடிக்கையே காணப்படுகிறது உடனடியாக நீக்கப்பட வேண்டும். ஏனையவர்களின் கருத்துக்களை கேட்களாம்--டெரன்ஸ் \பேச்சு 12:22, 23 செப்டெம்பர் 2006 (UTC)
- இதில் சேறு பூசும் நடவடிக்கையே காணப்படுகிறது உடனடியாக நீக்கப்பட வேண்டும். --Natkeeran 14:52, 23 செப்டெம்பர் 2006 (UTC)