பேச்சு:வீழ்கட்டமைப்பு (கட்டிடம்)

இக்கட்டுரையின் தலைப்பில் அல்லது உள்ளடக்கத்தில் பொது பயன்பாட்டில் இல்லாத அல்லது புதிய தமிழ் சொற்கள் அல்லது சொற்தொடர்கள் உள்ளன. அவற்றுக்கு இணையான பொது பயன்பாட்டில் இருக்கும் அல்லது பொருள் இலகுவில் புலப்படக்கூடிய அல்லது எளிய சொற்கள் இருந்தால் தயவுசெய்து இங்கே தெரிவியுங்கள். நீங்களே கட்டுரையில் மாற்றங்களை ஏற்படுத்தி இங்கே விளக்கம் தந்தாலும் நன்றே.

--Natkeeran 16:00, 17 ஏப்ரல் 2006 (UTC)


வீழ்கட்டமைப்பு என்னும் சொல் சரியானதாக படவில்லை. கட்டமைப்பு என்னும் பின்பகுதி தவறான பொருளைத் தருகின்றது. சீர்தகர்ப்பு போன்ற வேறு ஏதேனும் சொல் தேவைப்படுகின்றது.--செல்வா 02:50, 8 மார்ச் 2009 (UTC)

Start a discussion about வீழ்கட்டமைப்பு (கட்டிடம்)

Start a discussion
Return to "வீழ்கட்டமைப்பு (கட்டிடம்)" page.