பேச்சு:வெங்காயத்தாள்
Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by Kanags
நானறிந்த வரையில் தமிழகத்தில் இதன் பயன்பாடு குறைவே அல்லது இல்லை. மற்ற தமிழகப் பயனர்களின் கருத்துகளையும் அறிய ஆவல். சரியெனில், கட்டுரையில் ஈழத்தமிழர் சமையலில் இதனைப் பயன்படுத்துவர் என மாற்றலாம்.
உங்கள் கவனத்திற்கு: தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில், வெங்காயத்தாள் குழம்பு நிலக்கடலையுடன் சேர்த்து வைக்கப்படுகிறது.--Nan 11:49, 10 ஆகத்து 2011 (UTC)
- தமிழ்நாட்டில் இதனைப் பயன்படுத்துபவர்கள் இல்லை என்பது ஆச்சரியமான ஒன்று தான். இந்தியாவின் வேறு மாநிலங்களில் எப்படி? ஆசிய நாட்டவர்கள் குறிப்பாக சீனர்கள் இதனைத் தமது சமையலுக்கு அதிகம் பயன்படுத்துவர்.--Kanags \உரையாடுக 12:25, 10 ஆகத்து 2011 (UTC)