பேச்சு:வெண் சங்கு
Latest comment: 14 ஆண்டுகளுக்கு முன் by Drsrisenthil
இக்கட்டுரை அல்லது அதன் குறிப்பிடத்தக்க பகுதிகள் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு -2010 உடன் இணைந்த உலகத் தமிழ் இணைய மாநாட்டின் நிகழ்வுகளில் ஒன்றாக நடத்தப்பட்ட விக்கிப்பீடியா கட்டுரைப்போட்டிக்காக எழுதப்பட்டது. கட்டுரையாளர்: மை. ராசா பிரியங்கா மேரி கல்லூரி: மீன்வளக் கல்லூரி ஆய்வு நிறுவனம், தூத்துக்குடி |
எலும்புருக்கி நோய் என்பது எதனை? அது காச நோயல்லவா?--கலை 21:48, 13 அக்டோபர் 2010 (UTC)
- இல்லை, உயிர்ச்சத்து டி குறைபாட்டால் பெரும்பாலான சிறார்களில் ஏற்படும் (Rickets) (http://ta.wiktionary.org/wiki/rickets) எலும்புருக்கி அல்லது என்புருக்கி நோய் எனப்படும். --சி. செந்தி 22:13, 13 அக்டோபர் 2010 (UTC)