பேச்சு:வெப்பமண்டல மழைக்காடுகள்

ranifall என்பதற்கு மழைவீழ்ச்சி என்பதை விட மழைப்பொழிவு என்பது ஏற்ற சொல்லாக இருக்கும் என எண்ணினேன். பின்னர் விசும்பின் துளி வீழின் அல்லால் என்ற வள்ளுவர் வரிகள் நினைவுக்கு வந்து அமைந்தேன். --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 16:25, 1 அக்டோபர் 2012 (UTC)Reply

Return to "வெப்பமண்டல மழைக்காடுகள்" page.