பேச்சு:வெலிகமை
Latest comment: 15 ஆண்டுகளுக்கு முன் by Shameermbm
இந்தப் பக்கத்தில் வார்ப்புருவில் பிரச்சினை உள்ளது. தீர்க்கவும் --220.247.246.239 07:42, 13 ஜூலை 2009 (UTC), ஆள்கூற்றுக்களை வழங்கியுள்ளேன். இப்போது சரியாக இருக்கும் --உமாபதி \பேச்சு 08:41, 13 ஜூலை 2009 (UTC)
இங்கு 78.100.239.93 என்ற பயனாளரினால் கொடுக்கப்பட்டிருக்கும் தகவல்கள் குறித்து எனக்கு உடன்பாடுகிடையாது. மதுராப்புர என்பது தீவாக இருக்கமுடியாது. எனினும் சில மாற்றங்களுடன் இதனைத் தொகுக்கலாம். தனிப்பட்ட பிரசாரத்தினைக் கருத்திற்கொண்டு மாற்றங்கள் மேற்கொள்வதுபோலத் தோன்றுகிறது.--Shameermbm 03:03, 15 அக்டோபர் 2009 (UTC)
வெலிகமை என்பது சரியா வெலிகம என்பது சரியா?? உச்சரிப்புப் படி வெலிகம என்று வரவேண்டும் என்று நினைக்கின்றேன் (வெலி = மணல், கம =கிராமம் -> மணற்கிராமம்)--ஜெ.மயூரேசன் 11:19, 11 ஆகஸ்ட் 2010 (UTC)
- சிங்களத்தில் வெலிகம ஆக இருக்கலாம். தமிழில் வெலிகமை என்றே தமிழ் ஊடகங்களில் எழுதப்பட்டு வந்திருக்கிறது. இப்போது அதையும் மாற்றி விட்டார்களோ தெரியாது:).--Kanags \உரையாடுக 11:22, 11 ஆகஸ்ட் 2010 (UTC)
- ஊடகங்களில் எழுதப்படும் முறை அதுவானால் சரியே ;)--ஜெ.மயூரேசன் 12:03, 11 ஆகஸ்ட் 2010 (UTC)
வெலிகமை என்பதே சரியானதாகும்.