பேச்சு:வெல்லம்
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by Sundar
வெல்லம், எந்தெந்த ஊரில் எப்படி அழைக்கப்கடுகிறது என்று குறிப்பிடுவது அவசியமா? தமிழ் பேசும் ஊர்களில் வெவ்வேறு பெயர்கள் இருந்தால் குறிப்பிடுவதில் அர்த்தம் உண்டு. மற்றபடி, வேற்று மொழி ஊர்களில் நிச்சயம் வேறு பெயரில் தானே அழைப்பர்?? இதை விக்சனரியில் குறிப்பிட்டால் போதுமே? தவிர, வேற்று மொழி விக்கி கட்டுரைகளுக்கும் தான் இணைப்பு தருகிறோமே?--ரவி 22:04, 6 ஆகஸ்ட் 2006 (UTC)
- இரவியின் கருத்துடன் நான் ஒத்துப்போகிறேன். --சிவகுமார் 10:25, 7 ஆகஸ்ட் 2006 (UTC)
- என் கருத்தும் ரவியினுடையதே. தேவை என்றால் பிறமொழிச் சொற்களை, கட்டுரையின் இறுதியில் தரலாம். பனைமரத்தில் இருந்து பெறப்படும் வெல்லத்தைத் தமிழகத்தில் கருப்பட்டி என்பர்.--C.R.Selvakumar 20:52, 7 ஆகஸ்ட் 2006 (UTC)செல்வா
- ஆம், கருப்பட்டி கரும்பிலிருந்து பெரும் வெல்லத்திலிருந்து முற்றிலும் வேறானது. அதற்குத் தனிக் கட்டுரை எழுதுவதே சரி. -- சுந்தர் \பேச்சு 15:05, 7 அக்டோபர் 2012 (UTC)
நம் ஊரில் தெரிந்தவர்களிடம் பனை வெல்லத்தைப்பற்றி கேட்டறிந்துள்ளேன். அவற்றை இக்கட்டுரையில் ட்டு விரிவாக்குவேன்.--யாழ்ஸ்ரீ (பேச்சு) 15:59, 6 ஏப்ரல் 2014 (UTC)