பேச்சு:வெளிப்பாடு (ஆன்மிகம்)
Latest comment: 21 நாட்களுக்கு முன் by Sridhar G
தீர்க்கதரிசனம் என்பது prophecy என்ற சொல்லுக்கு இணையானது. Vision என்பது வடமொழியில் தரிசனம் எனவும் தமிழில் வெளிப்பாடு எனவும் அழைக்கப்படுகிறது. --AntanO (பேச்சு) 07:34, 24 நவம்பர் 2024 (UTC)
- தீர்க்கதரிசனம், குறிகூறல் இவ்வாறு விக்சனரியில் உள்ளது. -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 06:33, 26 நவம்பர் 2024 (UTC)
- குறிசொல்லுதல் AntanO (பேச்சு) 08:36, 27 நவம்பர் 2024 (UTC)
- வணக்கம், விக்சனரியில் உள்ளவை மேலும் குழப்பமூட்டுகிறது. தரிசனம் என்பது கடவுள் நமக்கு காட்சி அளிப்பது எனும் அர்த்தத்தில் வருகிறது, தீர்க்க தரிசனம் என்பது நாம் நமது மனதின் மூலமாக உணர்வது எனும் நோக்கில் இந்தத் தலைப்பினை வைத்தேன். எனது புரிதல் தவறு எனில் விளக்கவும் . நன்றி ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 08:50, 27 நவம்பர் 2024 (UTC)
- விக்சனரி சில சமயங்களில் பிழையாகலாம். தீர்க்கதரிசனம் (prophecy) சொல்பவர் தீர்க்கதரிசி (prophet). தரிசனம் என்பது கடவுள் நமக்கு காட்சி அளிப்பது என்பது சரி. ஆனால் தீர்க்கதரிசனம் என்பது கடவுள் நமக்கு எதிர்வுகூறலாக உணர்த்துவது / சொல்வது. தரிசனம் (சமயம்) - இதனையும் கவனியுங்கள். இந்து சமய தத்துவத்தில் தரிசனம் என்பது உள்ளது. ஆனால், தீர்க்கதரிசனம் என்பது அரிது. ஆனால் இதனை கிறிஸ்தவ, யூத, இஸ்லாமிய இறையியலில் அதிகம் காணலாம். AntanO (பேச்சு) 12:40, 5 திசம்பர் 2024 (UTC)
- தங்களது கருத்திற்கு நன்றி. @பயனர்:Jagadeeswarann99 உங்களது கருத்தினை இங்கு தெரிவிக்க இயலுமா? ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 14:41, 6 திசம்பர் 2024 (UTC)