பேச்சு:வெள்ளிக் கோளின் சூரியக்கடப்பு

வெள்ளிக் கோளின் சூரியக்கடப்பு என்னும் கட்டுரை வானியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வானியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


வெள்ளிக் கோளின் சூரியக்கடப்பு என ஒரு கட்டுரை உள்ளதால் இக்கட்டுரையின் தலைப்பை "வெள்ளி இடைநகர்வு 2012" என்ற தலைப்பில் மாற்றலாமா?-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 15:06, 6 சூன் 2012 (UTC)Reply

+1--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:37, 6 சூன் 2012 (UTC)Reply

இந்தக் கட்டுரை 2012 ஆண்டிலான வெள்ளி இடைநகர்வைப் பற்றியது மட்டுமல்லவே. எனவே இரு கட்டுரைகளும் ஒரே விடயமாயின், அனைத்து உரையையும் ஒன்று சேர்த்துவிட்டு, கட்டுரைகளை வரலாற்றுடன் சேர்த்து இணைக்கலாம். வைக்க வேண்டிய தலைப்பை உரையாடி முடிவு செய்யலாம்.--கலை (பேச்சு) 17:43, 6 சூன் 2012 (UTC)Reply
விக்கியிடை இணைப்புத் தருவது, இணையான ஆங்கிலச் சொல்லையும் கட்டுரையின் ஆரம்பத்தில் தருவது நல்ல நடைமுறை. தேடுதலில் அகப்படும். சூரியக் கடப்பு என்ற தலைப்பையே முதன்மைப்படுத்தலாம். நானே இணைத்து விடுகிறேன்.--Kanags \உரையாடுக 21:13, 6 சூன் 2012 (UTC)Reply

கனக்ஸ் கட்டுரைகளில் கூறப்படும் செய்தி ஒரே விடயத்தைப் பற்றியதாயின் மற்றும் மாற்றவும்.எதற்கும் மாலை நான் கட்டுரையை மீண்டும் படித்துவிட்டுக் கூறுகிறேன். நன்றி-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 03:36, 7 சூன் 2012 (UTC)Reply

Return to "வெள்ளிக் கோளின் சூரியக்கடப்பு" page.