பேச்சு:வேணாடு
Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by Nan in topic பக்க செயலிழப்பு
பக்க செயலிழப்பு
தொகுஇந்தக் கட்டுரையில் பல திருத்தங்களை செய்யும்போது திடீரென இப்பக்கம் செயலிழந்துவிட்டது ஏன் என்று தெரியவில்லை? எனவே, பகுதி, பகுதியாக மீண்டும் திருத்தி சேமித்து உள்ளேன். இத்தகு பக்கச் செயலிழப்பு சில மாதங்களுக்கு முன்பும் வேறு கட்டுரையில் (எங்கு என்று நினைவில்லை) ஏற்பட்டது--Nan (பேச்சு) 05:24, 14 சூலை 2013 (UTC)
- கடந்த ஓரிரு மணித்தியாலங்களாக விக்கிப்பீடியா கட்டுரைகளைத் தொகுக்க முடியாமல் இருந்தது. இதே பிரச்சினை உங்களுக்கும் இருந்திருக்கலாம்.--Kanags \உரையாடுக 05:37, 14 சூலை 2013 (UTC)
- தெளிவுபடுத்தியதற்கு நன்றி--Nan (பேச்சு) 06:00, 14 சூலை 2013 (UTC)
அத்தனையும் பொய்யான தகவல்கள்.நாடார் என்போர் ஈழத்துக்கு நாகர்கள். தமிழருக்கு இவர்களுக்கும் சம்பந்தமில்லை Divya chera (பேச்சு) 05:58, 26 மார்ச் 2021 (UTC)
வேணாடு அரசர்கள் நாடார் இனம் என்று ஒரு பொய்யான தகவல்களை கூறப்படுகிறது
தொகுமுற்றிலும் தவறான பதிவு.
நாடார்கள் எகிப்தில் இருந்து ஈழத்துக்கு வந்த வியாபார நாகர்கள். Divya chera (பேச்சு) 05:56, 26 மார்ச் 2021 (UTC)