பேச்சு:வேதியியல் படிமலர்ச்சி
Latest comment: 9 ஆண்டுகளுக்கு முன் by Kanags
@Bergin76: வேதியியல் படிமலர்ச்சி என்ற சொல் Chemical Evolution என்பதா? காண்க: en:Chemical evolution, உயிர்த்தோற்றவியல் (en:Abiogenesis) ! வேதியியல் படிமலர்ச்சியும் உயிர்த்தோற்றவியலும் ஒரே பொருளைக் குறிப்பின் இவ்விரண்டையும் ஒன்றிணைக்கலாமா? - ʋɐɾɯnபேச்சு 06:05, 23 திசம்பர் 2015 (UTC)
- இப்படியான கட்டுரைகளுக்கு மேற்கோள்கள் அவசியம் வேண்டும். இல்லையேல் இவற்றை வைத்திருப்பதிலோ அல்லது வேறு கட்டுரைகளுடன் இணைப்பதிலோ எவ்விதப் பயனுமில்லை.--Kanags \உரையாடுக 07:23, 23 திசம்பர் 2015 (UTC)