பேச்சு:வேதிய உயிர்வளித் தேவை

வேதியியல் உயிர்வளித் தேவை?--Kanags \பேச்சு 07:06, 4 ஏப்ரல் 2009 (UTC)

கனகு எனக்கு "ரசாயன" என்ற சொல்லை உபயோகிக்க விருப்பம் இல்லை :( ரசாயனம் வடமொழி சொல் :( அதை கண்டிப்பாக மாற்றவேண்டும்.

வேதியியல் என்பது Chemistryயை குறிக்கிறதல்லவா? Chemical என்பதை கூறிக்க வேண்டும்!

வேதி உயிர்வளித் தேவை தகுந்ததா?--கார்த்திக் 07:37, 4 ஏப்ரல் 2009 (UTC)

வேதிய உயிர்வளித் தேவை?? --சிவக்குமார் \பேச்சு 11:00, 4 ஏப்ரல் 2009 (UTC)
வேதிய உயிர்வளித் தேவை சரியாகப்படுகிறது :) நன்றி சிவா--கார்த்திக் 11:03, 4 ஏப்ரல் 2009 (UTC)


"ரசாயணம்" வடமொழி (இரசாயணம்) வேதி=? இயல் இதுவும் அதே தான் சதுர் வேதி =இருபதின்மர், அந்தருவேதி=(அனைத்தும்)கடவுள் இயல்=அணுகு, காட்டு, இரச வாதம், இரச கர்ப்பூரம், இரசாதிபதி, இரசாபாசம்------123.236.90.235 23:43, 19 மே 2009 (UTC)Reply

Return to "வேதிய உயிர்வளித் தேவை" page.